சென்னை தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படீ சென்னையில் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்துள்ளது. தற்போது சென்னை தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. […]