திருப்பூர்: தமிழ்நாடு முழுக்க கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருவதால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதற்கிடையே மழையால் உடுமலை அமராவதி அணையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரித்துள்ளதால் அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில
Source Link