சென்னை: தமிழ்நாடு அரசு, முன்தேதியிட்டு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், தற்போது மேலும் மின் இணைப்பு தொடர்பான கட்டணங்களை உயர்த்தி உள்ளது, தமிழக மக்கள் தலையில் மேலும் ஒரு இடியை இறக்கி உள்ளது. புதிய மின் இணைப்பு, மீட்டர் சேவை கட்டணத்தை உயர்த்திய திமுக அரசு அறிவித்து உள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 15-ம் தேதி முதல், புதிய இணைப்பு கட்டணம், மீட்டருக்கான வைப்புத் தொகை, பதிவு, மேம்பாட்டு கட்டணம் ஆகியவற்றுக்கான […]