சிலியின் சான் பெட்ரோ டி அட்டகாமா அருகே நேற்று (வியாழன்) அன்று 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிலி-அர்ஜென்டினா எல்லைப் பகுதியில் இன்று காலை 07:20 IST அளவில் ரிக்டர் அளவுகோலில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தென் அமெரிக்க நாடான சிலியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டரில் […]