அம்மா உணவகங்களுக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு! நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு…

சென்னை:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில்  அம்மா உணவகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு உணவு அருந்தியர்வர்களுடன் உணவு  ருசி குறித்து  கேட்டறிந்ததுடன், அங்குள்ள ஊழியர்களையும் சந்தித்து குறை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள அம்மா உணவகம் மேம்படுத்த  ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும் உள்ள 388 அம்மா உணவகங்களையும் சிறப்பாக நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அம்மா உணவகங்களில் புதிய பாத்திரங்கள் வாங்க ரூ.7 கோடி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.