டெல்லி உச்சநீதிமன்றம் ஆள்நர்களுக்கு குற்றவியல் விசாரணையில் இருந்து விலக்களிக்கும் சட்டத்தை ஆய்வ் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது ராஜ்பவனில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் கொல்கத்தா போலீசாரிடம் பாலியல் புகார் அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஆளுநர் ஆனந்த போஸ், மறுப்பு தெரிவித்துள்ள்ளார் அவர் புகாரில் கூறப்பட்டுள்ள நாளான மே 2-ஆம் தேதி அன்று மாலை 5.32 மணி முதல் 6.41 மணி வரை […]