டாக்கா: வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் வன்முறை ஏற்பட்ட நிலையில் 300 -க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் பயிலும் மாணவர்கள் ஆவர். கடந்த 1971 ஆம் ஆண்டு வங்கதேச நாட்டின் விடுதலைக்காக போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினர் மற்றும்
Source Link