சென்னை: வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் அங்குப் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சுமார் 30 முதல் 50 தமிழக மாணவர்கள் உணவின்றி எல்லையில் தவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அவர்களை மீட்க இப்போது அயலக தமிழர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நமது
Source Link