வங்கதேச வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு அடைக்கலம் தருவோம்: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிரடி

கொல்கத்தா: வங்கதேச நாட்டில் இடஒதுக்கீடு விவகாரத்தில் வெடித்த வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு அடைக்கலம் தர தயார் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்படும் 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த வன்முறைகளால்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.