டெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நாளை (ஜுலை 22ந்தேதி) நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட் என்ற பெருமை பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தேர்தல் முடிவடைந்து, மூன்றாவதுமுறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் அமைச்சரவையில், மீண்டும் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து இந்த நிதி […]