புனே: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே ஆட்சியைத் தக்க வைக்க பாஜக தீவிர பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது. புனேவில் இன்று பாஜக மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, உத்தவ் தாக்கரே- சரத்பவார் கூட்டணியை மிக கடுமையாக விமர்சித்தார். மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் ரசிகர் மன்றத்தை உத்தவ் தாக்கரேதான் வழிநடத்துவதாகவும் மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு
Source Link