ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 7.6 அடி அதிகரிப்பு

மேட்டூர் கர்நாடகா கனமழை காரணமாக காவிரி நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7.6 அடி அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால்  கர்நாடகாவில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. எனவே குடகு மாவட்டத்தில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அங்குள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.