அரசியல் தலைவர்கள் மீது அவதூறு : நடிகை மீது வழக்கு பதிவு

கர்நூல் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி அரசியல் பிரமுகர்கள் மீது அவதூறு கருத்து தெரிவித்தாக வழக்கு பதியப்பட்டுள்ளத். பிரபல தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் ஆவார். தனக்கு பட வாய்ப்பு தருவதாக தன்னை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி. உடைகளை களைந்து போராட்டமும் நடத்தினார். இவரது புகாரில் தெலுங்கு நடிகர்கள் நானி, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், இயக்குனர்கள் சேகர் கம்முலு, கொரட்டல சிவா, கதாசிரியர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.