டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு 2 இடத்தில் நடைபெற்றுள்ளது உறுதியாகி உள்ளது. இது நாடு முழுவதும் பரவியுள்ளதா? என மத்தியஅரசு மற்றும் என்டிஏ-க்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் குறித்த வழக்கு விசாரணை இன்று (ஜூலை 22) தொடங்கி நடைபெற்று வருகிறது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா ஆஜர் ஆகி வாதாடி வருகிறார். அவர் கூறும்போது, ’’பிஹார் போலீஸ் […]