எலான் மஸ்க்கிற்கு சீனா தரும் தொல்லை.. ஸ்டார்லிங்கை லேசர் துப்பாக்கியால் சுட திட்டம்! பகீர் பின்னணி

பெய்ஜிங்: உலகில் இணையதள சேவை வழங்கப்பட முடியாத தொலைதூர பகுதிகளுக்கு எலான் மஸ்க்கின், ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் இணையதள சேவையை வழங்கி வருகிறது. இருப்பினும் இது சீன நாட்டின் தகவல்களை திருட முயன்றால் லேசர் துப்பாக்கி மூலம் அதை சுட்டு வீழ்த்த அந்நாட்டு ராணுவம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.