சென்னை: மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இது தமிழக மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்; இதனால் நான், நிதி ஆயோக் கூட்டத்தை புறகணிக்கிறேன்’ என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், நாளை திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று கூறினார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரிய ஏமாற்றம் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. […]