நயன்தாராவுடன் ஜோடி சேரும் கவின்

சென்னை நடிகை நயன்தாரா தனது அடுத்த படத்தில் நடிகர் கவினுடன் ஜோடி சேர்கிறார். நடிகர் கவின் தமிழ் திரையுலகில் லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கவின் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.