பட்ஜெட்டில் வரி குறைப்பு எதிரொலி: தங்கத்தின் விலை இன்று மேலும் சவரனுக்கு ரூ.480 குறைந்தது…

சென்னை: மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீத்தராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சரவனுக்கு ரூ.2200 குறைந்த நிலையில், இன்று சரவனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று  மத்தியஅரசு தாக்கல் செய்த 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். அதன்படி, இதவரை வசூலிக்கப்பட்டு வந்த  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.