பாட்னா: பீகார் சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் பெண் எம்.எல்.ஏவை பார்த்து… “நீங்கள் பெண், உங்களுக்கு எதுவும் தெரியாது… உட்காருங்கள்’ என முதல்வர் நிதிஷ் குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண் எம்.எல்.ஏவை மரியாதைக்குறைவாக பேசியதாக நிதிஷ் குமாருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பீகாரில் தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ்
Source Link