டெல்லி முதல்வர் சிகிச்சைக்காக 30 ஆம் தேதி இந்தியா கூட்டணி போராட்டம்

டெல்லி சிறையில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாளுக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரி இந்தியா கூட்டணி வரும் 30 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளது’ அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் பதின்ந்துள்ள வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்த் அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.