தமிழக முதல்வரை சந்தித்த ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத்துறை அமைச்சர் இன்று சந்தித்துள்ளார். அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி சென்னை வந்துள்ளார். அவர் நேற்று சென்னையில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கருத்தரங்கில் பங்கேற்றார். கருத்தரங்கில் தொழில்முனைவோர் துறையின் இணை அமைச்சர் ஆலியா பிந்த் அப்துல்லா அல் மஸ்ரூயி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக அரசுக்குழுவினர் கலந்து கொண்டனர். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.