தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டை அதிகரிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா பயணம்…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார். தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்லும் தமிழக முதல்வருக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 22ம் தேதி அவர் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15 நாள் அமையவுள்ள இந்த பயணத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் துறைச் செயலாளர்கள் அடங்கிய குழு முதல்வருடன் செல்லவுள்ளது. இதற்கான அனைத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.