சென்னை: விஜய் டிவி சீரியலுக்கு என்றே பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களெல்லாம் மக்கள் மத்தியில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அப்படி மக்களுக்கு பிடித்த தொடர்களில் ஒன்றாக இருந்தது சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் நாயகனாக நடித்த செந்தில், ஸ்ரீஜா தங்களது காதல் குறித்து முதன் முறையாக பேட்டி