மாநில ஆளுநர்களை மாற்றிய குடியரத் தலைவர்

டெல்லி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல மாநில ஆளுநர்களை மாற்றி சில மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார்.. குடியரசுத் தலைஇவர் திரவுபதி முர்முநாடெங்கும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம் செய்து ஒரு சில மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமனம் செய்து  உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மாநில புதிய துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனித்து வந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் ஆளுநராக பதவி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.