ஆகஸ்ட் மாதம் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

வாஷிங்டன் விண்வெளிக்கு சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ் ஆகஸ்ட் மாதம் பூமிக்கு திரும்புவார் என சரவதேச விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 5 ஆம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்று ஜூன் 7 ஆம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். கடந்த 13 அன்று இருவரும் விண்வெளி பயணத்தை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.