உண்டு உறைவிட பள்ளி டூ ஃபேஷன் டிசைனிங்! சாதித்து காட்டிய கல்வராயன் மலைப்பகுதி பழங்குடியின மாணவர்கள்

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைப்பகுதியை சேர்ந்த, உண்டு உறைவிட பள்ளியில் படித்த பழங்குடியின மாணவர்கள் இருவர் மத்திய அரசின் நிப்ட் (NIFT) எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டிசைன் கல்வி நிறுவனத்தின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஒரு காலத்தில் உயர் கல்வி என்றால் பொறியியல், மருத்துவம் என்று மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்த பார்வை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.