சின்ன நகரம்தான்.. ஆனால் பாருங்க இப்போ அடிச்சு தூக்கி முன்னேறுது.. அசர வைத்த வளர்ச்சி.. இதை பாருங்க

மன்னார்குடி: தமிழ்நாட்டை சேர்ந்த சிறிய நகரம் ஒன்று மிக வேகமாக வளர்ந்து வருகிறது.. திருச்சி, கோவை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு வேகமாக வளர தொடங்கி உள்ளது. அந்த நகரம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த நகரும் வேறு எதுவும் இல்லை.. மன்னார்குடிதான். இதன் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.