ஆகஸ்ட் 14 முதல் இளநிலை மருத்துவ கல்விக்கு கலந்தாய்வு

சென்னை வரும் ஆகஸ்ட் 14 முதல் இளநிலை மருத்துவக் கல்விக்கான க்கலந்தாய்வு தொடங்க உள்ளது. அனைத்து இந்திய ஒதுக்கீட்டுக்கு அரசு மருத்துவக் கல்வி இடங்களில் வழங்கப்படும் 15 சதவீத இடங்கள், எய்ம்ஸ் கல்லூரிகள், புதுச்சேரி ஜிப்மா், மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து இடங்களுக்கு எம்சிசி கலந்தாய்வு நடத்தும்., இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ஆம் தேதி தொடங்க உள்ளது. தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) செயலா் பி.ஸ்ரீநிவாஸ் இது குறித்து, ”ஆகஸ்ட் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.