போதைப் பொருள் கடத்திய திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

சென்னை திமுக நிர்வாகி சையத் இப்ராகிம் போதைப் பொருள் கடத்தியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த வாரம் ரூ.70 கோடி மதிப்புள்ள 6 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த முவரில் ஒருவராய் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவர் சையது இப்ராஹிம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.