மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டும் பாதிப்பு.. சர்வதேச அளவில் பயனர்கள் தவிப்பு.. என்னதான் ஆச்சு?

வாஷிங்டன்: பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் கடந்த 19 ஆம் தேதி பாதிப்பு ஏற்பட்டது. இதனால், சர்வதேச அளவில் கணினிகள் செயல்பாடு பாதிக்கப்பட்டு பல பணிகளும் முடங்கியது. இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில், மீண்டும் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் கடந்த 19 ஆம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.