டெல்லி: தமிழ்நாட்டில் “அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும்” என்று உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லைஎன்று 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் கொண்டு வரப்பட்ட உள்ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2009ம் […]