சென்னை: நடிகர் விஜய் இயக்குர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் உள்ளிட்டவை ஏறக்குறைய நிறைவடைந்துள்ள சூழலில் நாளை மறுநாள் இந்த படத்தின் 3வது சிங்கிள் வெளியாக உள்ளதாக டீம் அறிவித்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள கோட்