ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இது தொடர்பான விசாரணையையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் குட்டை தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்… இவருக்கு சொந்தமாக அரை ஏக்கர் நிலம் உள்ளது.. ஆனால், இந்த நிலத்தினை திண்டிவனம் – நகரி இடையிலான ரயில் பாதை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது… இந்த நில
Source Link