திருவனந்தபுரம் கேரள அரசு வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை இனி உயிருடன் மீட்க வாய்ப்பில்லை என அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 293 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலசரிவில் சிக்கிய ஏராளமானோர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் […]