விஜய் அரசியல் பற்றி என்ன நினைக்கிறீங்க? நடிகர் விமல் பதிலால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.. என்னாச்சு?

திருச்செந்தூர்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளார். 2026ல் தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தயாராகி வருகிறார். இந்நிலையில் தான் அவர் கட்சி தொடங்கி இருப்பது பற்றிய கேள்விக்கு நடிகர் விமல் சொன்ன பதில் என்பது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் விமலை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.