“என்னுடன் விவாதத்திற்கு தயாரா ?” அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸை தன்னுடன் விவாதத்துக்கு வருமாறு குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடக் களமிறங்கிய ஜோ பைடன் உடல்நிலையை காரணமாகக் கூறி போட்டியில் இருந்து வெளியேறினார். ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே ஏற்கனவே விவாதம் நடைபெற்ற நிலையில் இவர்கள் இருவருக்குமான அடுத்த விவாதம் செப்டம்பர் 10ம் தேதி ஏபிசி தொலைக்காட்சியில் நடைபெறுவதாக இருந்தது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.