டெல்லி பாஜக நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. நேற்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சந்தீப் தீட்சித் செய்தியாளர்களிடம், ”நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கணிசமான வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. ‘வோட் பார் டெமாக்ரசி’ என்ற அமைப்பின் ஆய்வறிக்கையின் படி, தலைமைத் தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் முதலில் கூறியதற்கும், பின்னர் அளித்த இறுதி புள்ளிவிவரங்களுக்கும் […]