இந்தியாவின் புதிய மின்சார வாகன (EV) கொள்கையானது, EVகளுக்கான உற்பத்தி மையமாக நாட்டை மேம்படுத்துவதையும், உலகளாவிய உற்பத்தியாளர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்திய சந்தையை அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு மீண்டும் குறிவைக்கிறது. 1990ம் ஆண்டு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் 1995ம் ஆண்டு இந்தியாவில் தனது முதல் உற்பத்தியை துவங்கியது. சென்னையை அடுத்த மறைமலைநகர் மற்றும் குஜராத் மாநிலத்தின் சனன்த் ஆகிய இடத்தில் […]