திஸ்பூர்: நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே அரசு வேலை கொடுக்கும் வகையிலான புதிய சட்டத்தைக் கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இனி அசாம் மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அங்கே அரசு வேலை கிடைக்கும் சூழல் உருவாகும். தமிழகத்தில் வெளி மாநிலத்தவர் வருகை அதிகரிப்பதால் இங்கே மண்ணின்
Source Link