திருவனந்தபுரம் காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம் பி யுமான சசிதரூரின் எக்ஸ் தள பதிவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி கேரளாவின் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் மண்ணில் புதையுண்டும், ஆற்று வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை 359 பேர் பலியாகியுள்ளனர். வயநாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்கள் அனுப்பி வருகிறார்கள். அதன்படி நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.பாய், தலையணை உள்ளிட்ட […]