ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது ரத்து செய்யப்பட்ட நாள் ஆகஸ்ட் 5. 2019-ம் ஆண்டு மத்திய பாஜக அரசு 70 ஆண்டுகால ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நாள் இன்று. இந்த நாளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த
Source Link