கரப்பான் பூச்சியுடன் இனிப்பை விற்ற சென்னை ஸ்வீட் கடைக்கு அபராதம்… நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…

சென்னையைச் சேர்ந்த பிரபல இனிப்பு கடை மற்றும் உணவகமான அடையார் ஆனந்த பவனில் வாங்கிய இனிப்பில் கரப்பான் பூச்சி இருந்ததை அடுத்து அந்த உணவகத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எண்ணூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் ராயபுரத்தில் உள்ள அடையார் ஆனந்த பவன் கிளையில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி அங்கூர் ஜாமூன் மற்றும் ப்ரூட் அல்வா ஆகிய இனிப்புகளை வாங்கியுள்ளார். தீபாவளிக்கு முன்பு வாங்கிய இந்த இனிப்பை சாப்பிட்ட அவருக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.