மனைவியின் உடம்பில் துணியில்லாமல்.. மணிப்பூரிலும் இப்படித்தான் ஆச்சு.. கொதித்த கோர்ட் – பரபர தீர்ப்பு

காந்திநகர்: கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நடந்த சம்பவத்தில், குஜராத் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு ஒன்றினை வழங்கியிருக்கிறது.. இந்த தீர்ப்பானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. வடமாநிலங்களில் எவ்வளவுதான் போலீசார்கள் விழிப்பாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்துக்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. குடும்ப பிரச்சனைகளாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்தினரிடமே விவகாரம் செல்கிறது.. கிராம பஞ்சாயத்துக்களே தீர்ப்பை சொல்கின்றன.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.