பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டம் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேச பிரதமராக மொத்தம் 20 ஆண்டுகள் பதவி வகித்த ஷேக் ஹசீனா 2009 முதல் தற்போது வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் பிரதமராக இருந்து வந்தார். இந்த நிலையில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் தலைமையில் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டம் கலவரத்தில் முடிந்ததை அடுத்து ஊரடங்கு […]