டாக்கா: வங்கதேசத்தில் அந்நாட்டு அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் நாட்டு மக்களிடையே உரையாற்றி அந்நாட்டின் ராணுவ தளபதி, போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர். வங்கதேசத்தின் அரசு அமைப்பு முறையானது இந்திய அரசு அமைப்பு முறையின் சாயலை கொண்டிருக்கிறது. அரசமைப்பு மட்டுமல்லாது பல்வேறு அம்சங்களை
Source Link