டாக்கா: வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக, அங்கிருந்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் வங்கதேசத்தில் இந்திய கலாச்சார மையம், இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில், இந்தியாவில் இருப்பதை போன்றே இட ஒதுக்கீடு முறை இருக்கிறது. குறிப்பாக வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு
Source Link