டாக்கா: யாராலும் தன்னை தோற்கடிக்க முடியாது என்று நம்பிக்கொண்டிருந்த வங்க தேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் சாம்ராஜ்யத்தை சரிக்கவும், வங்க தேசத்தில் இவ்வளவு பெரிய புரட்சி வெடிக்கவும், அங்குள்ள ஒரு ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பு தான் காரணமாக இருந்துள்ளது. வங்கதேச பிரச்சனையின் ஆனிவேர் என்ன.. கோர்ட் தீர்ப்பால் ஏன் அந்த நாட்டில் புரட்சி வெடித்தது என்பது
Source Link