டாக்கா: வங்கதேசத்தில் வன்முறை அரங்கேறிய நிலையில் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டுக்கு தப்பி வந்துள்ளார். இந்நிலையில் தான் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் சூழலில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய மதகுருமார்கள் கோவிலை சுற்றி அமர்ந்து காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் நேற்று
Source Link