சென்னை: சென்னையில் விடு கட்டுவதற்கான பிளான் அப்ரூவல் கட்டணம் 112 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், அதற்க மறுப்பு தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, வீடு கட்டுவதற்கான கட்டட அனுமதி கட்டணம் உயர்த்தப்படவில்லை என்ற கூறி ள்ளது. சென்னை மாநகராட்சியில் கட்டட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்வது வருகின்றன. இதையடுத்து, சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்தியில், ‘கட்டட அனுமதி கட்டணமாக […]