டாக்கா: வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இவரது பதவி விலகலுக்கு வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வாக்கர் உஸ் ஜமானை ராணுவ தளபதி பதவிக்கு ஷேக் ஹசீனா நியமனம் செய்தபோது இந்தியா அவரை எச்சரித்துள்ள தகவல்
Source Link